Thursday, 12 July 2018

#கவிதைகள்

மழை
#கழுத

சிந்தியது ஒரு துளி.
சிமிட்டவில்லை என் கண்விழி
இருந்தும் ஓரெழுத்து மணித்துளியில்
கொட்டித்தீர்த்தன  கோடிப்புள்ளிகள்
சேர்க்கப்படுமா என  ஏங்கினேன்
ஏங்காதே
சேர்ந்துவிட்டோம் என கூவின
தரை படர்ந்த ஈரம் எனும் கோலம்!

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...