Friday, 13 July 2018

#கவிதைகள்

ஒரு பயணக் கதை
#கார்குழலி

ஈன்றபொழுது பத்தரை மாதத்து தங்கம்-என்று
பெமை கொண்ட தாய்
இன்று பிள்ளை மனம் கல்லோ-என்று எண்ணிணாலும்.....

மனதில் ஈரமற்ற பிள்ளையை பற்றி அவள் கொண்ட கவலையும் அளவற்ற அன்பும்
செவி கொடுத்த என் விழிகளை ஈரமாகிற்று

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...