தூரத்துத்தோழி
#3
#பூர்ணிமா
தூரத்துத்தோழி....
அலையெனத் தவழும்
அருவியாய் வீழும்
மலையின் காதலி
எனதருமைத் தோழி!
முகில், மஞ்சு ,மேகமென
நடமிடுவாள்,
தூரல்,சாரலென
ஊடுவாள்,
மழையெனப் பெய்து
ஆர்ப்பரிப்பாள்,
என்னிடம்
நித்தம் நகைத்து
சினேகிக்கும் இவள்
ரகசியக் காதலியும் கூட!
#3
#பூர்ணிமா
தூரத்துத்தோழி....
அலையெனத் தவழும்
அருவியாய் வீழும்
மலையின் காதலி
எனதருமைத் தோழி!
முகில், மஞ்சு ,மேகமென
நடமிடுவாள்,
தூரல்,சாரலென
ஊடுவாள்,
மழையெனப் பெய்து
ஆர்ப்பரிப்பாள்,
என்னிடம்
நித்தம் நகைத்து
சினேகிக்கும் இவள்
ரகசியக் காதலியும் கூட!
No comments:
Post a Comment