இன்றைய மாணவர்களின் நிலை
கல்லூரிக்குப் பின்
#வெண்பா
கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு சுகமான அனுபவம் தான் 'பட்டாம்பூச்சி விரிந்து வருவது போல, நாம் எல்லோரும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்து சுதந்திரமாக வெளியே வருவது இந்த ஸ்தலம் தான்'.
நாம் யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாத வாழ்க்கையின் பல பாடங்களை இங்கு தான் கற்றுக் கொள்கிறோம்.ஆனால் கல்லூரிக்குப் பின்னால் யாராலும் தீர்மானிக்க முடியாது, நாம் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் கட்டம் இதுவென... நம் சொந்தக்காலில் நின்று வேலைக்குச் சென்று, நம் உழைப்பில் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.இன்றைய சமுதாயத்திற்கு தெரிந்த இரண்டு படிப்புகள் ஒன்று மருத்துவம்" மற்றொன்று பொறியியல்",ஆனால் இப்போதைய ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், புதுமையாக தனித் திறன்களுக்கான
(மாத்தி யோசி) வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் என்பது தேவை இல்லை.நமக்கு அதில் அதிக திறன்கள் மட்டுமே போதுமானது.
என்ன வாழ்க்கை டா இது...என்று புலம்பும் ஐ. டி வாழ்க்கையின் பரிதாப நிலை.
வெளிநாடு செல்வது ஒரு சில வீடுகளில் நாகரீகக்கூற்றாக(fashion statement) ஆக மாறிப் போன காலம் இது. விமானத்தில் வர செலவுகள் ஆகும் எனத் தன் பெற்றோரின் கடைசி ஊர்வலத்தைக் கூட காணொளி (video)
மூலம் பார்க்கிற மகன்கள் உருவாகி வருகிற பரிதாப நிலை தான் நம் கண் முன்னே..!
இவை தான் நம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை 'பிம்பம்'.... கல்லூரிக்குப் பின் ...நிறம் மங்கிய சித்திரமாக...
திறன்களின் தேடலே வாழ்க்கையாகப்
பயணிக்கும் நிலையே நிதர்சனமாகிறது.

No comments:
Post a Comment