#1
# மரு.சித்தார்த்தன், எம்.டி, மருந்தியல்துறை.
துயில் முடிந்து எழுந்தால்
மீண்டும் தேனியா என்பதை விட
அதே தேனி என்பதில்
சலிப்பு வருகிறது
தன் கடன் முடித்து
பெற்ற கடன் தீர்த்து
வளர்த்த கடன் கடந்து
பேருந்தில் தேனிக்கு செல்கையில்
தோன்றுகிறது
தேனீக்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை....
No comments:
Post a Comment