Monday, 30 July 2018

கவிதைகள்

அப்பா
#கழுத

அப்பா
மூளை கலங்கி நின்றால் முத்தம் கொடுப்பாய்
தேகம் சோர்ந்து இருந்தால் கட்டியனைப்பாய்
எல்லாம் சரியாயிருந்தால் கொஞ்சம் தள்ளிநிற்பாய்
கீழே விழுந்துவிட்டால் என்னையே எழவைப்பாய்
சறுக்கி விழுந்தால் சிறிய சறுக்கல் தானோ என்று கவலை கொள்வாய்
புதைகுழியில் மீளமுடியாமல் மாட்டியிருந்தாலும்,"அப்பா இருக்கேன்டா"என்பாய்
என் அழுகை;உன் வலி
காலமெல்லாம் உனக்கு வலி தருவேன்
இவள் புத்தி பெற்றால் என்ற மூட நம்பிக்கையிலா,
என்னை விட்டுப் பிரிந்தீர்
சித்தம் கலங்கி மீண்டும் மூடனாய் நிற்கிறேன்
வாருங்கள் அப்பா.........

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...